TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் இந்திய சிறு நிதித் துறை

January 12 , 2025 10 days 97 0
  • இந்தியாவில் சிறு நிதி நிறுவனங்கள் (MFI) என்ற தொழில்துறையானது கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 2,176 சதவீதத்திற்கும் அதிகமான அதிகபட்ச ஒரு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 17,264 கோடி ரூபாயாக இருந்த இதன் செயல்பாடானது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி 3.93 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கிய சுமார் 111 முன்னேற்றத்தினை நாடும் மாவட்டங்கள் உட்பட சுமார் 723 மாவட்டங்களில் MFI நிறுவனங்கள் செயல்படுகின்றன.
  • அவை கிட்டத்தட்ட 8 கோடி கடன் வாங்குபவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதோடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) 2.03 சதவீதப் பங்களிப்பை வழங்குவதோடு மேலும், 1.3 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்