2024 ஆம் ஆண்டில் இந்திய நீதிமன்றங்களின் வழக்குத் தீர்வுகள்
January 4 , 2025 55 days 138 0
மாவட்ட நீதிமன்றங்கள் 13.4 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளுக்குத் தீர்ப்புகள் வழங்கியுள்ள நிலையில், சுமார் 10.5 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2023 ஆம் ஆண்டில் 3.14 மில்லியன் வழக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்டன.
2024 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றங்கள் சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ள அதே சமயம் உச்ச நீதிமன்றம் 36,969 வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் 2.38 ஆக இருந்த நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் தீர்வு காணப்பட்ட வழக்குகளின் விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 0.79 ஆகக் குறைந்தது.