TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கொள்முதல்

March 21 , 2024 119 days 246 0
  • 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிகர தங்க கொள்முதல் (13.4 டன்) ஆனது, ஏற்கனவே அதன் 2023 ஆண்டிற்கான நிகர கொள்முதல் அளவை (16.2 டன்) விட 80% அதிகமாக உள்ளது.
  • இது 2015 ஆண்டிற்குப் பிறகு, இந்தக் காலக் கட்டத்திற்கான மிகப்பெரிய கொள்முதல் ஆகும்.
  • தங்கத்தைச் சீரான நிலையில் சேமித்து வரும் பல மத்திய வங்கிகளில் இந்திய ரிசர்வ் வங்கியும் ஒன்று ஆகும்.
  • அதன் வருடாந்திர நிகர தங்க கொள்முதல் சராசரியாக 42 டன் (2018 முதல் 2023 வரை) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்