2024 ஆம் ஆண்டில் உலகளாவிய புதியப் பங்கு வெளியீடு - இந்தியா
March 2 , 2025 31 days 86 0
2024 ஆம் ஆண்டில் மிகவும் முதல் முறையாக உலகளாவிய புதியப் பங்கு வெளியீட்டு அளவுகளில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
183 வெளியீடுகளைக் கொண்ட அமெரிக்காவை விட மட்டுமே இது பின்தங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பதிவானதை விட சுமார் இரண்டரை மடங்குக்கும் அதிகமான வெளியீடுகள் இந்தியாவில் பதிவானது.
சுமார் 19.9 பில்லியன் டாலர் மதிப்பில் 2024 ஆம் ஆண்டில் பதிவான IPO அளவுகள் ஆனது இந்தியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதிவானதை விட மிக அதிக பட்சமாக உள்ளது.
2021 ஆம் ஆண்டில் அதன் உச்சகட்ட மதிப்பிற்குப் பிறகு முதல் முறையாக, 2024 ஆம் ஆண்டில் IPO வரவுடன் (32.8 பில்லியன் டாலர்) உலகளவில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது.