TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவான பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம்

November 27 , 2024 8 hrs 0 min 31 0
  • ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக இருந்த தமிழ்நாட்டின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 39.4 ஆகக் குறைந்துள்ளது.
  • 1,000 பிறப்புகளுக்கு 8.2 ஆக இருந்த பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் (IMR) ஆனது 7.7 ஆகக் குறைந்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதமானது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 73 ஆக இருந்த நிலையில், இது 2021-22 ஆம் ஆண்டில் 90.5 ஆகவும்; மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 52 ஆகவும் இருந்தது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 9.7 என்ற அளவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் இருந்த நிலையில் இது 2021-22 ஆம் ஆண்டில் 10.4 ஆகவும்; மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 10.2 ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்