2024 ஆம் ஆண்டில் நேரடிப் பொது வாக்குரிமை
May 31 , 2023
546 days
268
- சோமாலியாவின் அரசாங்கமும் அதன் கூட்டாட்சி உறுப்பினர் மாநிலங்களும் 2024 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் நேரடிப் பொது வாக்குரிமையை அறிமுகப்படுத்த உள்ளன.
- 1969 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் ஒரு சிக்கலான மறைமுகத் தேர்தல் முறையானது செயல்பாட்டில் உள்ளது.
- இந்த சீர்திருத்தமானது "பல கட்சி அரசியல் அமைப்பை ஊக்குவிப்பதை" நோக்கமாகக் கொண்டுள்ளது.
- எனினும், இதற்குப் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
Post Views:
268