இந்திய ரிசர்வ் வங்கியானது, அதன் மதிப்பீடுகளைப் பொறுத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான வங்கிக் கடன்களின் இடர் உண்டாக்கும் விகிகத்தினை சுமார் 25 சதவீதப் புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
இந்த நடவடிக்கையானது NBFC வங்கிகளுக்கான கடன் வழங்கீட்டினைக் கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NBFC வங்கிகளுக்கான வங்கிக் கடன் ஆனது, 2024 ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வியத்தகு முறையில் குறைந்து 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.