TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு கேங்வான் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்க வடிவமைப்பு

April 11 , 2023 467 days 270 0
  • 2024 ஆம் ஆண்டு கேங்வான் குளிர்கால இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் ஆனது தென் கொரியாவில் நடைபெறவுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு கேங்வான் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்களின் மீதான வடிவமைப்பு ஒரு பரந்த அளவிலான போட்டியின் மூலம் உருவாக்கப்பட்டது.
  • பிரேசிலியக் கலைஞரான அகிரா உவை என்பவரின் 'A Sparkling Future' எனப்படும் ஒரு படைப்பானது நடுவர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்