TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி (இறுதிப் பதிப்பு)

September 9 , 2024 26 days 100 0
  • மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வில்வித்தை வீரர் என்ற வரலாற்றை ஹர்விந்தர் சிங் (அரியானா) படைத்துள்ளார்.
  • உலகச் சாம்பியனான குண்டெறி வீரரான சச்சின் சர்ஜேராவ் கிலாரி (மாகாராஷ்டிரா) மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார்.
  • சுமித் ஆன்டில் (அரியானா) தங்கம் வென்றதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆண் மற்றும் இந்தியாவில் இரண்டாவது நபர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • மகளிருக்கான 400 மீட்டர் T20 இறுதிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி (தெலங்கானா) வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவிற்கான 16வது பதக்கத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்