TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு விமானச் சேவை நிறுவனத் தரவரிசை

December 10 , 2024 12 days 53 0
  • இந்தியாவின் மிகப்பெரியதொரு விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, 2024 ஆம் ஆண்டில் உலகின் மோசமான விமானச் சேவை நிறுவனங்களில் (103) ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
  • 109 விமான நிறுவனங்களில் பிரூசல்ஸ் ஏர்லைன்ஸ் (விமான சேவை) நிறுவனம் இந்தப் பட்டியலின் முதலிடத்திலும், கத்தார் ஏர்வேஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் (8.04) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • இதர மற்ற 109 விமான நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து இடம் பெற்ற ஒரேயொரு நிறுவனமான ஏர் இந்தியா இதில் 61வது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்