TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி

July 17 , 2024 2 days 120 0
  • 2024 ஆம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் நடத்தப் பட்டது.
  • செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றார்.
  • மகளிர் ஒற்றையர் பிரிவில், இத்தாலியின் ஜாஸ்மின் பெளலினியை வீழ்த்தி செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா பட்டம் வென்றார்.
  • மற்ற வெற்றியாளர்கள்:
    • மகளிர் இரட்டையர் - டெய்லர் டவுன்சென்ட் & கேடரினா சினியாகோவா.
    • ஆடவர் இரட்டையர் - பாட்டன் & ஹீலியோவாரா.
    • கலப்பு இரட்டையர் - ஹ்சீஹ் சு-வீ & ஜான் ஜீலின்ஸ்கி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்