TNPSC Thervupettagam

2024 புலிட்சர் பரிசு வெற்றியாளர்கள்

May 11 , 2024 239 days 596 0
  • கொலம்பியா பல்கலைக்கழகம் 108வது புலிட்சர் பரிசு விழாவை நடத்தியது.
  • இது அமெரிக்க நாட்டிற்குள் அந்தந்த துறைகளில் ஒருவரின் சாதனையின் உச்சமாக கருதப் படுகிறது.
  • தி நியூயார்க் டைம்ஸ் இதழானது, காசா மோதல்கள் பற்றிய விரிவான செய்திக்காக அதன் மூன்று புலிட்சர் பரிசுகளில் ஒன்றை வென்றது.
  • இதர சில பரிசு வென்றவர்களின் பட்டியல்
    • புனைவுக் கதை - ஜெய்ன் அன்னே பிலிப்ஸ் (க்நோஃப்) எழுதிய ‘Night Watch’ என்ற புத்தகம்
    • நாடகம் - எபோனி பூத் இயற்றிய ‘Primary Trust’
    • கவிதை – பிராண்டன் சோமின் ‘Tripas: Poems’ (ஜார்ஜியா விமர்சனப் புத்தகங்கள்)
    • சிறப்புப் பரிசுகள் - கிரெக் டேட் மற்றும் காஸாவில் நடந்த போர் பற்றிய தகவல்களைச் சேகரித்த செய்தியாளர்களும் ஊடகப் பணியாளர்களும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்