TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள்

April 22 , 2025 15 hrs 0 min 45 0
  • டைம் இதழ் ஆனது, அதன் 2025 ஆம் ஆண்டிற்கான மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் மற்றும் வங்காள தேசத்தின் முகமது யூனுஸ் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
  • சமீபத்திய ஆண்டுகளில் முதல் முறையாக, இந்த ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் ஓர் இந்தியக் குடிமகன் கூட இடம்பெறவில்லை.
  • வெர்டெக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரேஷ்மா கேவல்ரமணி இப்பட்டியலில் இடம் பெற்று உள்ள முதல் 100 பேரில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்