TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டிற்குள் காசநோய் ஒழிப்பு

June 12 , 2024 36 days 172 0
  • 2025 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் காசநோயை ஒழிப்பதை நோக்கிச் செயல்படும் அதே வேளையில், காசநோய் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதத்தில் ஒரு விரைவான சரிவு நிலை என்ற இலக்கினை அடைவதே இந்தியாவின் குறிக்கோள் ஆகும்.
  • காசநோயினால் ஒவ்வோர் ஆண்டும் 480,000 இந்தியர்கள் அல்லது ஒவ்வொரு நாளும் 1,400 நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.
  • 2021 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 2.64 மில்லியன் நோயாளிகளுடன், உலகின் காசநோய் பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 25% பங்கினைக் கொண்டுள்ளது.
  • எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களைத் தவிர்த்துப் பதிவான இறப்பு விகிதம் அதே ஆண்டில் தோராயமாக 450,000 ஆக இருந்தது.
  • இது நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பில் காசநோய் ஏற்படுத்தும் கடுமையான தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்