TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் மனித உருவம் கொண்ட எந்திரம் வயோமித்ரா

September 4 , 2024 37 days 107 0
  • அடுத்த ஆண்டு ககன்யான் விண் பயணத்தில் விண்வெளி வீரர்கள் செல்வதற்கு முன், இஸ்ரோ ஒரு மனித உருவம் கொண்ட இயந்திரமான வயோமித்ராவை விண்கலத்தின் பாதுகாப்பைச் சோதிக்க விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
  • இந்த வயோமித்ராவின் மனித உருவத்தின் மண்டை ஓடு, இஸ்ரோவின் திருவனந்தபுரம் பிரிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சி, அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஆனால் அதற்கு முன், ககன்யான்-1 (ஜி1) மற்றும் ககன்யான்-2 (ஜி2) ஆகிய இரண்டு ஆளில்லா ஆயத்தப் பயணங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அனுப்பப்படவுள்ளது.
  • G2 பயணமானது, வயோமித்ராவை மனிதர்கள் பயணத்திற்கு இணையான அழுத்தம் கொண்ட வீரர்கள் பெட்டகத்தில் இட்டு கொண்டு செல்ல உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்