TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு கோ கோ உலகக் கோப்பை போட்டி கோப்பை & சின்னம்

January 9 , 2025 13 days 128 0
  • இந்தியாவானது முதல் முறையாக புது தில்லியில் இதனை நடத்த உள்ளது.
  • இந்திய கோ கோ கூட்டமைப்பு (KKFI) ஆனது முதலாவது கோ கோ உலகக் கோப்பைப் போட்டிக்கான கோப்பைகளை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் போட்டியில் ஆறு கண்டங்களில் உள்ள 24 நாடுகளைச் சேர்ந்த 21 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளன.
  • இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கான நீலநிறக் கோப்பை மற்றும் பெண்கள் போட்டிக்கான பச்சை நிறக் கோப்பை ஆகிய இரண்டு கோப்பைகள் வழங்க ப்படும்.
  • KKFI ஆனது ‘தேஜஸ்’ மற்றும் ‘தாரா’ என்ற இரட்டை இந்தியச் சிறுமான்களை இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ உருவச் சின்னங்களாகப் பயன்படுத்துகின்றது.
  • இந்த உருவச் சின்னங்கள் ஆனது இவ்விளையாட்டின் முக்கியப் பண்புகளான வேகம், சுறுசுறுப்பு மற்றும் குழுப்பணி ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • தேஜஸ் ஆனது புத்திசாலித்தனம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது மற்றும் தாரா, வழி காட்டுதல் மற்றும் விழைவு ஆகியவற்றைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்