TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள்

March 1 , 2025 3 days 65 0
  • இப்பட்டியலில், 31.6 பில்லியன் டாலர் நிறுவன மதிப்புடன் டாடா குழுமம் முதலிடத்தில் உள்ளது.
  • அதனைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆனது இரண்டாவது மதிப்புமிக்க ஒரு இந்திய நிறுவனமாக இடம் பெற்றுள்ளது.
  • தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலகளவில் மூன்றாவது மிக மதிப்புமிக்கத் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து சுமார் 14.2 பில்லியன் டாலர் மதிப்புடன் HDFC குழுமம், சுமார் 7.4 பில்லியன் டாலர் மதிப்புட லார்சன் அண்ட் டூயூப்ரோ (L&T) மற்றும் 6.5 பில்லியன் டாலர் மதிப்புடன் ஜியோ குழுமம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய நிறுவனமாக LIC உருவெடுத்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்