TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் பொழிவு

January 9 , 2025 10 hrs 0 min 70 0
  • குவாட்ரான்டிட் விண்கல் பொழிவானது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தின் பெரும் தொடக்கத்தில் நிகழ்கிறது.
  • இது மிகவும் தீவிரமான வருடாந்திர விண்கல் பொழிவுகளில் ஒன்றாகும் என்பதோடு, மேலும் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும் குறுகிய கால உச்சக் கட்ட செயல்பாட்டு காலத்தினைக் கொண்டுள்ளது.
  • இது பூட்டெஷ் (Boötes) விண்மீன் திரளின் வடகிழக்கு முனையில் இருந்து கிளைக்கிறது.
  • குவாட்ரான்டிட்ஸ் என்ற பெயர் ஆனது தற்போது வழக்கற்றுப் போன குவாட்ரான்ஸ் முரளிஸ் என்ற விண்மீன் திரளிலிருந்து உருவானது.
  • 1830 ஆம் ஆண்டுகளில் பெல்ஜிய வானியலாளர் அடோல்ஃப் க்யூட்லெட் என்பவர் முதல் முறையாக இந்த விண்கல் பொழிவினைக் கண்டறிந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்