TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நிதிநிலை

March 23 , 2025 8 days 89 0
  • தமிழக அரசின் நிதிநிலை ஆனது முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறது.
  • 2021-22 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ​​ஒட்டு மொத்த செலவினங்களில் மூலதனச் செலவினத்தின் விகிதம் ஆனது 2017-18 ஆம் ஆண்டில் 10.4% ஆகக் குறைந்த பிறகு படிப் படியாக 13% நோக்கி முன்னேறி வருகிறது.
  • பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 86% என்ற அளவுப் பொதுக் கடனானது மூல தனச் செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
  • அப்போதிலிருந்து, 2021-22 ஆம் ஆண்டில் இந்தப் பங்கு சீரான நிலையிலும் நேர் இறங்கு முகத்திலும் சுமார் 44% ஆகக் குறைந்தது.
  • எதிர் வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடுகளின்படி, இது சுமார் 55% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • எதிர்வரும் ஆண்டில், ஒட்டு மொத்த உணவு மானியச் செலவினம் ஆனது 14,000 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மாநில அரசானது, எதிர்வரும் ஆண்டில் மின் கட்டண மானியமாக மட்டும் 17,000 கோடி ரூபாயையும், இழப்பீடு நிதியாக 7,700 கோடி ரூபாயையும் வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்