TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தின விருதுகள்

April 25 , 2025 13 hrs 0 min 39 0
  • புது டெல்லியில் நடைபெற்ற 17வது குடிமைப் பணிகள் விழா தினத்தின் போது பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமர் விருது வழங்கப்பட்டது.
  • இந்த 14 விருதுகள் ஆனது பின்வரும் முன்னுரிமைத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டன:
    • வகை 1 - மாவட்டங்களின் முழுமையான மேம்பாடு
    • வகை 2- இலட்சிய நோக்கமிக்கத் தொகுதிகள் திட்டம்
    • வகை 3 – புத்தாக்கம்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் (MoWCD) உருவாக்கப் பட்ட போஷன் டிராக்கர் செயலிக்கு, புத்தாக்கப் பிரிவின் (மத்திய அரசின்) கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்