TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு வின்ட்ஹாம் கேம்ப்பெல் பரிசு

April 3 , 2025 8 hrs 0 min 22 0
  • யேல் பல்கலைக்கழகம் ஆனது, 2025 ஆம் ஆண்டு வின்ட்ஹாம்-கேம்ப்பெல் பரிசுகளை பெறும் எட்டு நபர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
  • இது உலகின் மிக முக்கியமான சர்வதேச இலக்கிய விருதுகளில் ஒன்றாகும்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் இராணா தாஸ்குப்தாவுக்கு அவரது புனைவுக் கதை அல்லாத கதைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • தாஸ்குப்தா Tokyo Cancelled மற்றும் Solo நாவல்களின் புதினங்களின் ஆசிரியர் ஆவார்.
  • இந்தியாவில் இலக்கியத்திற்கான JCB பரிசினை உருவாக்கிய ஒரு இயக்குநராக அவர் திகழ்ந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்