TNPSC Thervupettagam

2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வர்த்தக மாற்றம்

April 21 , 2025 5 days 49 0
  • அமெரிக்கா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து சீனாவானது இடம் பெற்றுள்ளதுடன் இந்தியா வர்த்தகம் செய்யும் முதல் மூன்று நாடுகளின் பட்டியல் மாறாமல் உள்ளன.
  • கடந்த நிதியாண்டில், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஏற்றுமதி 11.6% அதிகரித்து 86.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • அமெரிக்காவிற்கான இறக்குமதி 7.4% என்ற மெதுவான வேகத்தில் அதிகரித்து 45.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதுடன் இதன் விளைவாக 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரி அதிகரித்துள்ளது.
  • ஏற்றுமதியானது 14.2 பில்லியன் டாலராக சரிந்ததால், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 100 பில்லியன் டாலர்களை நெருங்கியது.
  • ஐக்கியப் பேரரசு ஆனது நான்காவது இடத்திற்கு முன்னேறியதால் சீனா தற்போது ஒரு இடம் சரிந்து, இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி தளமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்