பசு காவலர்களுக்கு அடையாள அட்டை அளிக்கும் முதல் மாநிலம்
August 9 , 2018
2393 days
761
- பசு காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் உருவெடுத்து இருக்கின்றது.
- பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்களில் இருந்து பசு பாதுகாவலர்களை உண்மையாக அடையாளம் காண்பதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டு இருக்கின்றது.
Post Views:
761