TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டி

March 9 , 2023 498 days 356 0
  • மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய அணிகளுடன் சேர்ந்து அமெரிக்க ஆடவர் தேசிய கால்பந்து அணியானது 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற உள்ளது.
  • வடக்கு அமெரிக்க நாடுகளின் ஒரு ஒன்றுபட்ட முயற்சியில் இந்த உலகக் கோப்பைப் போட்டியினை நடத்துவதற்கான உரிமையினை இந்த மூன்று நாடுகளும் பெற்றன.
  • FIFA வழக்கமாக இந்தப் போட்டியினை நடத்தும் நாடுகளை தகுதிச் சுற்றுகள் இன்றி போட்டியில் நுழைய அனுமதிக்கிறது.
  • FIFA அமைப்பு இந்தப் போட்டியினை நடத்தும் இந்த மூன்று நாடுகளை நேரடியாக இந்தப் போட்டியினுள் நுழைய அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும்.
  • 2026 ஆம் ஆண்டில் இந்தப் போட்டியில் இடம் பெறும் அணிகளின் எண்ணிக்கை என்பது 32லிருந்து 48 ஆக அதிகரிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்