TNPSC Thervupettagam

2026 உலக பாட்மிண்டன் சாம்பியன்சிப் – இந்தியா

July 17 , 2021 1100 days 490 0
  • உலக பாட்மிண்டன் கூட்டமைப்பானது 2026 ஆம் ஆண்டிற்கான BWF (Badminton World Federation) உலக சாம்பியன்சிப் போட்டியை நடத்தும் பொறுப்பை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
  • ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஆண்டினைத் தவிர்த்து ஒவ்வொரு வருடமும் நடத்தப் படும் இந்த போட்டியினை இந்தியா இரண்டாவது முறையாக நடத்த உள்ளது.
  • 2009 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் BFW உலக சாம்பியன்சிப் போட்டியை இந்தியா நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்