உலக பாட்மிண்டன் கூட்டமைப்பானது 2026 ஆம் ஆண்டிற்கான BWF (Badminton World Federation) உலக சாம்பியன்சிப் போட்டியை நடத்தும் பொறுப்பை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஆண்டினைத் தவிர்த்து ஒவ்வொரு வருடமும் நடத்தப் படும் இந்த போட்டியினை இந்தியா இரண்டாவது முறையாக நடத்த உள்ளது.
2009 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் BFW உலக சாம்பியன்சிப் போட்டியை இந்தியா நடத்தியது.