TNPSC Thervupettagam

2026 ஆம் நிதியாண்டிற்கான 8 டிரில்லியன் கடன்

April 1 , 2025 10 hrs 0 min 36 0
  • 2026 ஆம் நிதியாண்டின் (2025-26) முதல் பாதியில் சந்தையில் இருந்து 8 டிரில்லியன் ரூபாய் கடன் வாங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இது மொத்தச் சந்தைக் கடன் இலக்கான சுமார் 14.82 டிரில்லியன் ரூபாயில் சுமார் 54 சதவீதமாக இருக்கும்.
  • இதில் அரசு இறையாண்மை பசுமைப் பத்திரங்கள் (SGBs) மூலம் 10,000 கோடி ரூபாய் வெளியிடுவதும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்