TNPSC Thervupettagam

பார்ச்சூனின் (Fortune) ’40-ன் கீழ் 40’ தரவரிசை

August 9 , 2018 2202 days 702 0
  • வணிகத்தில் 40 வயதுக்கு கீழ் உள்ள மிகவும் செல்வாக்கு வாய்ந்த இளம் தலைமுறைக்கான வருடாந்திர தரவரிசை ’40-ன் கீழ் 40’ என்ற வரிசையினை பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது.
  • முகநூலின் சக நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மார்க் சுகர்பெர்க்குடன் இன்ஸ்டாகிராமின் சக நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கெவின் சிஸ்ட்ரோம் 40-ன் கீழ் 40 பட்டியலில் முதலிடத்தினை பகிர்ந்து கொள்கின்றனர்.
  • பார்ச்சூனின் படி, லோகன் க்ரீன் மற்றும் ஜான் சிம்மர் ஜோடி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
  • மெய்ச் சூவான் - டியான்பிங்கின் முதன்மை செயல் அலுவலரும் சீன வணிகருமான வாங்க் சிங் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
  • இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள நான்கு இந்திய வம்சாவளியினர் :
    • திவ்யா சூர்யதேவரா, நான்காவது இடம் (ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை செயல் அலுவலர்)
    • பஜூ பத், 24வது இடம் (ராபின்ஹட்டின் சக நிறுவனர் மற்றும் சக தலைமை செயல் அலுவலர்)
    • அணு துகல், 32வது இடம் (Female Founders Fund ன் நிறுவன பங்குதாரர்)
    • அஞ்சலி சத், 14 வது இடம் (விமியோவின் தலைமை செயல் அலுவலர்)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்