TNPSC Thervupettagam

ஆன்ட்ராய்ட் 9.0 பதிப்பின் Pie பதிப்பு வெளியிடப்படுதல்

August 9 , 2018 2171 days 677 0
  • கூகுள் ‘பை’ (Pie) எனப் பெயரிடப்பட்ட ஆன்ட்ராய்ட் 9.0 என்பதின் பதிப்பினை கூகுள் அலுவல்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது பயனாளிகளின் டிஜிட்டல் நலனிற்காக செயற்கை நுண்ணறிவு முறையை ஆன்ட்ராய்டுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும்.
  • இப்பதிப்பு, ஆன்ட்ராய்டின் ஓரியோ முறைக்கு அடுத்து வெளியிடப்படுகின்றது.
  • இது செயலிகளை முன்னுரிமைப்படுத்தி, மின்கல சக்தியை அதிகப்படுத்துவது என்ற மின்கல தகவமைப்பு வசதியை உள்ளடக்கியதாக இருக்கும்.
  • ஐபோன்-X என்ற மாதிரியில் உள்ள தேய்க்கும் வசதியைப் போல் இயங்கு தளத்தில் சுலபமாக இயங்கிட ஒரு புதிய சைகை அடிப்படையிலான இடைமுக வசதியையும் இது அறிமுகம் செய்கின்றது.
  • இது தற்போதைக்கு கூகுளுக்கு சொந்தமான பிக்சல் மாதிரிகளில் வெளியிடப்பட்டிருக்கின்றது. மற்ற கைபேசி மாதிரிகளில் இந்த வருடக் கடைசியில் வெளியிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்