TNPSC Thervupettagam

சசி பூசன் பெஹ்ரா குழு

August 9 , 2018 2172 days 656 0
  • ஓலிவுட் என்றறியப்படும் ஒடியா திரைத்துறையின் மேம்பாட்டிற்கு கொள்கைகளை வகுப்பதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிதி அமைச்சர் சசி பூசன் பெஹ்ரா தலைமையிலான அமைச்சர்கள் குழுவினை அமைத்துள்ளார்.
  • திரைத்துறையினை புதுப்பிப்பதற்காக எடுக்கப்பட உள்ள முயற்சிகளையும் புவனேஷ்வரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள கலிங்கா ஸ்டூடியோவின் சீரமைப்புக்கான முயற்சிகளை பற்றியும் இக்குழு பரிந்துரை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்