TNPSC Thervupettagam

2028 ஒலிம்பிக் போட்டிகளில் புதிய விளையாட்டுப் போட்டிகள்

February 9 , 2022 892 days 506 0
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற உள்ள 2028 ஆம் ஆண்டு கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளில் அலை சறுக்கு, பலகை சறுக்கு மற்றும் மலை ஏறுதல் ஆகிய போட்டிகளைச் சேர்ப்பதற்கான முன்மொழிதலுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2028 ஆம் ஆண்டு கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளானது XXXIV ஒலிம்பியாய்டு (அ) லாஸ் ஏஞ்செல்ஸ் 2028 என்று அதிகாரப் பூர்வமாக அழைக்கப்படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டு கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளானது பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற உள்ளது.
  • இத்துடன் 3 கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய 2வது நகராக பாரீஸ் மாற உள்ளது.
  • அலை சறுக்கு, பலகை சறுக்கு மற்றும் மலை ஏறுதல் ஆகியவை 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப் படுத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்