TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் 50 மிகவும் விரும்பத்தகு மகளிர் பட்டியல் - டைம்ஸ் இதழ்

June 12 , 2021 1140 days 532 0
  • டைம்ஸ் இதழானது தனது 2020 ஆம் ஆண்டின் 50 மிகவும் விரும்பத்தகு மகளிர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
  • இது பல்வேறு துறைகளில் திறம்படச் செயலாற்றும் 40 வயதிற்குட்பட்ட பெண்களை சில பரிமாணங்கள் அடிப்படையில் பட்டியலிடுகிறது.
  • டைம்ஸ் இதழின் இந்தப் பட்டியலில் ரியா சக்கரவர்த்தி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
  • சுசாந்த்சிங் ராஜ்புத் என்ற நடிகரின் திடீர் மறைவு தொடர்பான சர்ச்சைகளின் காரணமாக கடந்த ஆண்டில் பெரும்பாலான செய்திகளில் இவரது பெயர் அடிபட்டுக் கொண்டு இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற அட்லின் கேஸ்டிலினோ அவர்கள்  இப்பட்டியலில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
  • நடிகை திசா பதானி, கியாரா அத்வானி மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இதில் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்