ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமானது 1990 ஆம் ஆண்டின் நிலைகளுடன் ஒப்பிடும் போது 2030 ஆம் ஆண்டில் தனது உமிழ்வை 60% குறைக்க அதன் காலநிலை இலக்கைப் புதுப்பிக்க வேண்டி வாக்களித்துள்ளது.
முன்பு 2030 ஆம் ஆண்டிற்குள் 40% உமிழ்வைக் குறைக்கும் இலக்கை அது நிர்ணயித்திருந்தது.
உலக வனவிலங்கு நிதியம் மற்றும் பிற அரசு சாரா நிறுவனங்கள் 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 65% என்ற அளவில் அதன் உமிழ்வைக் குறைக்க வேண்டி அதனை வலியுறுத்தின.
ஜெர்மனியின் தலைமையின் கீழ் இவ்வாக்களிப்பு நடைபெற்றது.