TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டிற்குள் 60% உமிழ்வுக் குறைப்பு

October 12 , 2020 1509 days 654 0
  • ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமானது 1990 ஆம் ஆண்டின் நிலைகளுடன் ஒப்பிடும் போது 2030 ஆம் ஆண்டில் தனது உமிழ்வை 60% குறைக்க அதன் காலநிலை இலக்கைப் புதுப்பிக்க வேண்டி வாக்களித்துள்ளது.
  • முன்பு 2030 ஆம் ஆண்டிற்குள் 40% உமிழ்வைக் குறைக்கும் இலக்கை அது நிர்ணயித்திருந்தது.
  • உலக வனவிலங்கு நிதியம் மற்றும் பிற அரசு சாரா நிறுவனங்கள் 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 65% என்ற அளவில் அதன் உமிழ்வைக் குறைக்க வேண்டி அதனை வலியுறுத்தின.
  • ஜெர்மனியின் தலைமையின் கீழ் இவ்வாக்களிப்பு நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்