TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டில் ஆர்க்டிக் பிரதேசத்தின் முதல் பனி இல்லாத நாள்

December 18 , 2024 4 days 62 0
  • ஆர்க்டிக் பகுதிகளில் காணப்படும் நீரில், 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் குறைவான கடல் பனிப்பரவல் இருக்கும்.
  • எனவே, ஆர்க்டிக் பெருங்கடலின் முதல் பனி இல்லாத நாள் ஆனது 2030 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே நிகழலாம்.
  • கடந்த 40 ஆண்டுகளில், ஒவ்வொரு தசாப்தத்திலும் கடல் பனியின் அளவு சுமார் 12.6% குறைந்து வருகிறது.
  • இந்த வீழ்ச்சியின் வேகமானது, குறைந்தபட்சம் கடந்த 1,500 ஆண்டுகளில் எந்தவொரு காலத்திலும் நிகழ்ந்த வீழ்ச்சிக்கு இணையானதாக இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்