2030 ஆம் ஆண்டில் ஆர்க்டிக் பிரதேசத்தின் முதல் பனி இல்லாத நாள்
December 18 , 2024
4 days
60
- ஆர்க்டிக் பகுதிகளில் காணப்படும் நீரில், 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் குறைவான கடல் பனிப்பரவல் இருக்கும்.
- எனவே, ஆர்க்டிக் பெருங்கடலின் முதல் பனி இல்லாத நாள் ஆனது 2030 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே நிகழலாம்.
- கடந்த 40 ஆண்டுகளில், ஒவ்வொரு தசாப்தத்திலும் கடல் பனியின் அளவு சுமார் 12.6% குறைந்து வருகிறது.
- இந்த வீழ்ச்சியின் வேகமானது, குறைந்தபட்சம் கடந்த 1,500 ஆண்டுகளில் எந்தவொரு காலத்திலும் நிகழ்ந்த வீழ்ச்சிக்கு இணையானதாக இல்லை.
Post Views:
60