TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டில் இந்தியா-கத்தார் இடையிலான வர்த்தகம்

February 21 , 2025 10 hrs 0 min 10 0
  • இந்தியா மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தங்கள் இருதரப்பு உறவுகளை ஓர் உத்தி சார் கூட்டாண்மையாக மேம்படுத்த முடிவு செய்துள்ளன.
  • இரு நாடுகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போது 14.08 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட தங்களது இருதரப்பு வர்த்தகத்தினை சுமார் 28 பில்லியன் டாலர்கள் மதிப்புக் கொண்டதாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளன.
  • கத்தார் நாட்டு முதலீட்டு ஆணையம் (QIA) ஆனது, ஏற்கனவே இந்தியாவில் சுமார் 1.5 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்