TNPSC Thervupettagam

2032 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள்

July 26 , 2021 1091 days 612 0
  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் என்னுமிடத்தில் 2032 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
  • 2000 ஆம் ஆண்டில் சிட்னி மற்றும் 1956 ஆம் ஆண்டில்   மெல்போர்ன் ஆகியவற்றை அடுத்து இப்போட்டிகளை நடத்தும் ஒரு மூன்றாவது ஆஸ்திரேலிய நகரம் பிரிஸ்பேன் ஆகும்.
  • அமெரிக்காவையடுத்து மூன்று வெவ்வேறு நகரங்களில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ள இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.
  • பிரிஸ்பேன் நகரானது 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளையும் நடத்தியது.
  • பிரான்சின் பாரிஸ் நகரானது 2024 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது.
  • 2028 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்