TNPSC Thervupettagam

2050 ஆம் ஆண்டில் கடுமையான நீர் பற்றாக்குறை

November 6 , 2020 1355 days 593 0
  • இந்தியாவின் 30 நகரங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள நூறு நகரங்கள் 2050 ஆம் ஆண்டிற்குள் ‘கடுமையான நீர் பற்றாக்குறை’ அபாயத்தை எதிர்கொள்ள இருக்கின்றன.
  • இது இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் சமீபத்திய ஒரு அறிக்கையின் படி வெளியானதாகும்.
  • இதில் அடையாளம் காணப்பட்ட நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவையாகும்.
  • இந்திய நகரங்கள்: ஜெய்ப்பூர், இந்தூர், தானே, ஸ்ரீநகர், ராஜ்கோட், பெங்களூரு போன்றவையாகும்.
  • தற்போது, அதிக நீர் ஆபத்தில் இருக்கக் கூடிய உலக மக்கள் தொகை 17% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்