TNPSC Thervupettagam

2060 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை அழிவு நிலையை நோக்கி நகரும் அண்டார்டிகா

May 22 , 2021 1157 days 529 0
  • சமீபத்தில் அண்டார்டிகா கண்டத்திலிருந்து ஒரு பனிப் பாறை உடைந்து நகரத் தொடங்கியுள்ளது.
  • தற்போதைக்கு இந்தப் பனிப்பாறை தான் உலகிலேயே மிகப்பெரியப் பனிப் பாறை ஆகும்.
  • இதற்கு A-76 எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இது 170 கி.மீ. நீளமும் 25 கி.மீ. அகலமும் உடையது.
  • இந்தப் பனிப்பாறையானது ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் கோபர்நிகஸ் சென்டினல் எனும் செயற்கைக் கோளினால் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பு

  • அண்டார்டிக்காவின் பனிக்கட்டிகளானது 2060 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை அழிவு நிலையை அடையும் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
  • பருவநிலை அழிவுநிலை (Climate tipping) என்பது ஒரு அமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வரம்பு நிலையாகும்.
  • இந்த நிலையானது பருவநிலை அமைப்பில் மீள இயலா மாற்றமாக வரையறுக்கப்  பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்