2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய அளவிலான உமிழ்வு
December 9 , 2024
35 days
140
- இலக்கு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு நிலையினை அடைவதில் தமிழ்நாடு மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான உற்பத்தியில் தமிழக மாநிலம் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது.
- காற்றாலை மூலமாக மட்டும் ஓராண்டிற்கு 11,900 மில்லியன் அலகுகள் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.
- 2030 ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாடு மாநிலம் தனது ஆற்றல் தேவையில் 50% ஆற்றலைப் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்துப் பெற திட்டமிட்டுள்ளது.
Post Views:
140