TNPSC Thervupettagam

20வது டாடா இலக்கிய விழா – வாழ்நாள் சாதனையாளர் விருது 2021

November 25 , 2021 972 days 583 0
  • அனிதா தேசாய் என்பவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது நீண்டகால இலக்கியப் பங்களிப்பினை அங்கீகரிக்கச் செய்வதற்காக வேண்டி இந்த விருதானது அவருக்கு வழங்கப்படுகிறது.
  • அதே சமயம், இந்தியக் கவிஞர் அடில் ஜீசாவாலாவிற்கு 2021 ஆம் ஆண்டிற்கான கவிஞர் விருதானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்