TNPSC Thervupettagam

20வது பயோ ஆசியா மாநாடு 2023

August 29 , 2022 692 days 364 0
  • 20வது பயோ ஆசியா மாநாட்டினை (2023) தெலுங்கானா அரசானது நடத்த உள்ளது.
  • இந்த மாநாட்டில் ஒரு சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பில் வசதிகளை அணுகக் கூடிய தன்மை மற்றும் மலிவுத்தன்மை ஆகியவை குறித்த இடைநிலைத் தலைப்புகள் பற்றி விவாதிக்கப் பட உள்ளது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, "Advancing for ONE: Shaping the next generation of humanised healthcare" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்