TNPSC Thervupettagam

21வது உலக மன நல மாநாடு

November 3 , 2017 2553 days 789 0
  • உலக மனநல கூட்டமைப்பானது (WFMH) கேரிங் பவுண்டேஷன் மற்றும் தில்லியில் உள்ள பிற நிறுவனங்களுடன் இணைந்து 21-வது உலக மன நல மாநாட்டை புதுதில்லியில் நடத்தியது. இந்த மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.
  • இந்த மாநாடு முதன் முறையாக இந்தியாவில் நடக்கிறது.
  • தேசிய மனநல ஆய்வு 2016 அறிக்கையின் படி இந்தியாவில் 14 சதவீத மக்களுக்கு தகுந்த மனநலம் சார்ந்த சிகிச்சைகள் தேவைப்படுவதாகக் கண்டறிந்த பிறகு இந்தியாவில் இது நடத்தப்படுகிறது.
  • இந்த மாநாடு யோகா, தியானம் மற்றும் மனநலத்திற்கான மரபு சார்ந்த அணுகுமுறைகள் போன்றவை மீது சிறப்பு அமர்வுகள் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்