முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 21 தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசின் விருதினை வழங்கினார்.
சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் தமிழ் மேம்பாட்டுத் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பாக விருது, காசோலை மற்றும் தங்கப் பதக்கம் ஆகியவற்றினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.