TNPSC Thervupettagam

21-வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2019

July 4 , 2019 1844 days 593 0
  • ஒடிசா மாநில டேபிள் டென்னிஸ் மன்றமானது (Odisha State Table Tennis Association - OSTTA) 2019 ஆம் ஆண்டிற்கான 21-வது சாம்பியன்ஷிப்பை நடத்தவிருக்கின்றது.
  • இது ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 2019 ஆம் ஆண்டு ஜூலை 17 முதல் 22 வரை நடைபெறவிருக்கின்றது.
  • ஏற்கனவே 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவில் நடத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்