TNPSC Thervupettagam

21 வயதிற்குட்பட்டோருக்கான பெல்ஜியம் ஓபன்

November 2 , 2018 2087 days 545 0
  • ITTF (International Table Tennis Federation) சேலஞ்ச் பெல்ஜியம் ஓபன் போட்டியின் 21 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய மேசைப் பந்தாட்ட வீராங்கனையான அய்ஹிகா முகர்ஜி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இவர் இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் யூஜின் கிம்மிடம் தோல்வியடைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்