TNPSC Thervupettagam
July 7 , 2022 747 days 355 0
  • 21வது டிரான்சில்வேனியா சர்வதேசத் திரைப்பட விருது விழாவானது ருமேனியாவின் க்ளூஜ்-நபோகாவில் உள்ள யூனிரி சதுக்கத்தில் நடைபெற்றது.
  • உத்தாமா எனும் திரைப்படத்தினை இயக்கிய அறிமுகத் திரைப்பட இயக்குனரான அலெஜான்ட்ரோ லோயாசா க்ரிசி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, 10,000 யூரோ டிரான்சில்வேனியா பதக்கமானது அவருக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த இயக்குனருக்கான விருதானது திரைப்படத் தயாரிப்பாளர் குவோமுண்டூர் அர்னார் குவோமுண்ட்சன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிப்புத் திறனுக்கான விருதானது லாரா முல்லர் & ஸ்கெம்சி லாத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்