TNPSC Thervupettagam

23 பொருள்கள் மீதான GST வரி விகிதம் - குறைப்பு

December 24 , 2018 2165 days 1119 0
  • சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையத்தால் (GST – Goods and Services Tax) திரைப்பட நுழைவுச் சீட்டுகள், தொலைக்காட்சி மற்றும்  கணினி திரைகள் (monitor) உள்ளிட்ட 23 பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவைகள் வரியானது குறைக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதமானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்