24வது கிழக்கு மண்டலச் சபை
March 1 , 2020
1885 days
589
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான கிழக்கு மண்டலச் சபையின் 24 ஆவது கூட்டம் புவனேஷ்வரில் நடைபெற்றது.
- இக்கூட்டம் கீழ் கூறியவற்றின் மீது கவனம் செலுத்தியது,
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன் புணர்வு வழக்குகள் குறித்து விரைவான விசாரணையையும் மேலும்
- இந்திய-வங்கதேச எல்லை வழியாக கால்நடை கடத்தலைத் தடுக்கவும் தெளிவான திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
- ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம், இதில் பங்குபெற்ற நான்கு கிழக்கு மாநிலங்கள் ஆகும்.
Post Views:
589